Dengu Inspection - Cheran Nagar

இன்று (03.11.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட கரும்புக்கடை, சேரன் நகர் பகுதியில்  கொசு ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, தனியாருக்கு சொந்தமான சேமிப்பு குடோன் இடத்திலுள்ள குப்பைகளை  அகற்ற உத்தரவிட்டு, சம்மந்தப்பட்ட நிருவாகிகளுக்கு அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார் , உடன் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு.ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.