Dengu Inspection - Aravaan Nagar

இன்று (07.11.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் கிழக்கு மண்டலம்,63-வது வார்டுக்குட்பட்ட சிங்காநல்லூர்  அரவான்   கோவில் வீதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், உடன் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் திரு.ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.