Dengu Awareness - Sivananthapuram

இன்று (06.11.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் வடக்கு மண்டலம்,29-வது வார்டுக்குட்பட்ட சிவானந்தாபுரம் பகுதிகளில் 50  க்கும்  மேற்பட்ட தனியார் செவிலியர் கல்லூரி பயிற்சி மாணவிகள் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குவதை பார்வையிட்டபோது எடுத்த படம், உடன் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் திரு.சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.