Dengu Awareness - singanallur

இன்று (07.11.2017) மாநகராட்சி ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் கிழக்கு மண்டலம்,63-வது வார்டுக்குட்பட்ட சிங்காநல்லூர்  செல்லாண்டியம்மன்  கோவில் வீதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, குடியிருப்புகளின் நீர் தேக்கத் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதை பார்வையிட்டபோது எடுத்த படம், உடன் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் திரு.ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.