Corporation Meeting

இன்று (03.11.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சி  ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.சரண்யா ஹரி இ.ஆ.ப. அவர்கள் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், கண்காணிப்பு பொறியாளர் திரு.என்.நடராஜன், மாநகர பொறியாளர் திருமதி.என்.பார்வதி, செயற்பொறியாளர்கள் திரு.சரவணன், திரு.லட்சுமணன், மாநகராட்சி  பொறியாளர்கள் தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.