Corporation Deputy Commissioner inspection photo

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் திருச்சி சாலை, சுங்கம் நெடுஞ்சாலையில் துப்புரவு பணிகள் நடைபெற்றதை மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உதவி ஆணையர் ஏ.ஜெ.செந்தில்அரசன், மாநகர சுகாதார அலுவலர் டாக்டர்.சந்தோஷ்குமார் உடனுள்ளார்கள்.