Corporation Deputy Commissioner Function

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்து துப்புரவு பணியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமினை மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து, துப்புரவு பணியாளர்களுக்கு கையேடுகளை வழங்கினார்கள். உதவி ஆணையர் திரு.தி.ரா.ரவி, திரு.செந்தில்குமார் ரத்தினம், உதவி நகர் நல அலுவலர் மரு.வசந்த் திவாகர் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.