Corporation Commissioner Inspection

கோயம்புத்தூர் மாநகராட்சி 38வது வார்டுக்குட்பட்ட பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்கள்.மண்டல சுகாதார அலுவலர் உடனுள்ளார்கள்.