Corporation Commissioner Grievance Day

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (03.07.2019) நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் திரு.ஞானவேல்,  அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.