Corporation Commissioner function

கோயம்புத்தூர் பந்தய சாலையிலுள்ள தனியார் உணவு விடுதியில் ஜெர்மனியின் GIZ (German Development Co operation ) நிறுவனத்தார் மாநகராட்சியுடன் இணைந்து ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் கீழ் பசுமை கோவை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.