corp commissioner - Central zone wards delimitation meeting

இன்று  (07.02.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டல அலுவகக் கூட்டரங்கில்  மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் மாநகராட்சி வார்டு மறுவரையறை உத்தேச பட்டியல் குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சபனைகள் கேட்டறிந்த போது எடுத்த படம். இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள்,மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, செயற்பொறியாளர் திட்டங்கள் திரு.ரவிச்சந்திரன், , மாமன்ற செயலாளர் திரு.ஆ.அமல்ராஜ், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.