Commissioner tree planting at vellalore garbage yard

கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர்   குப்பை கிடங்கு வளாகத்தில் சாலையோரம் மரக்கன்றுகளை  மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நட்டார்கள். மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர்   திரு.ரவி மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.