commissioner smart city meeting photo

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் சா்வதேச ஸ்மாா்ட் சிட்டி வலையமைப்பு (ISCN) சாா்பில் ஜொ்மனியில் காணொலி (Webinar) மூலம் சீா்மிகு நகர தலைமை செயல் அதிகாாிகளுடன் 18.06.2020 இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.ஷ்ரவன்குமாா் ஜடாவத் இ.ஆ.ப., அவா்கள் கலந்து கொண்டாா்கள்.