Commissioner Release Coimbatore Corporation 2019-2020 budget

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 2019 - 2020-ம்  ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கையினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.  மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்,  மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன், உதவி ஆணையர் (கணக்குகள்) திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.ஞானவேல்,  ஆகியோர் உடனுள்ளார்கள்.