commissioner meeting photo 29122020

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் குடிநீா் பணிகள் குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள்  தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி அவா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா் 29.12.2020.