commissioner meeting photo 27012021

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் குடிநீா் வழங்கும் திட்டப்பணிகள் குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் இன்று 27.01.2021 நடைபெற்றது. உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா்.