commissioner meeting photo 16.02.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவது குறித்த துறைசாா்ந்த அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் இன்று (16.02.2021) நடைபெற்றபோது எடுத்த படம்.