commissioner meeting photo 15122020

கோவை மாநகராட்சியில்  விடுபட்ட வாா்டு பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகளுக்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம் 15.12.2020.