commissioner meeting photo 14122020

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து அனைத்து துறைசாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் இன்று 14.12.2020 நடைபெற்றபோது எடுத்த படம்.