commissioner meeting photo 12.02.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களில் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் இன்று (12.2.2021) நடைபெற்றது. உடன்  மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள், மாநகராட்சி அலுவலா்கள் மற்றும்  ஒப்பந்ததாரா்கள் உள்ளாா்கள்.