commissioner meeting photo 10.02.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் சொத்துவாி வசூல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள், உதவி ஆணையா் (வருவாய்) திரு.அண்ணாதுரை, அனைத்து மண்டல உதவி ஆணையா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் 10.02.2021.