commissioner meeting photo 05122020

கோயம்புத்தூா் மாநகராட்சி நகராட்சி கலையரங்கத்தில் கழிவு நீா் வாகன ஓட்டுநா்கள் மற்றும் உாிமையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று 05.12.2020 மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம்.