commissioner meeting photo

கோயம்புத்தூா் மாநகராட்சி, பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தியாகி குமரன் மாா்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் கடைஉாிமையாளா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.ஷ்ரவன்குமாா் ஜடாவத் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் மாா்க்கெட் வியாபாாிகள், மற்றும் அதிகாாிகளுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளா் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவா்கள், மற்றும் அதிகாாிகள் கலந்து கொண்டாா்கள்.