Commissioner Meeting

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கோடை கால குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப் பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன் அவர்கள், குடிநீர் விநியோகப் பொறியாளர்கள் உடனுள்ளார்கள்.