Commissioner - Krishnampathi Tank inspection News

 கோயம்புத்தூர்  மாநகராட்சி  ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள், மேற்கு மண்டலம், 20-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணாம்பதி   குளத்தில்  ஆகாயத்தாமரையை சுத்தம் செய்து, தூர்வாரும் பணிகளை  (07.11.2017) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செயற்பொறியாளர்கள் (JNNURM)  திரு.லட்சுமணன், திரு.கே. சரவணக்குமார்  மற்றும்  மாநகராட்சி   அலுவலர்கள் உள்ளனர்.