Commissioner inspections on East zone road patch works

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜய்கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் இன்று  (13.02.2018) மாநகராட்சி கிழக்கு  மண்டலம் 66 - வது வார்டு, சவுரிபாளையம் - உடையாம்பாளையம் முக்கிய சாலையில் நடைபெற்று வரும் சாலை பேட்ச் ஒர்க் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவும், தரமான முறையில் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போது எடுத்த படம். உடன் செயற்பொறியாளர் திருமதி.என்.பார்வதி, உதவி செயற்பொறியாளர் திருமதி.காலாவதி, உதவி செயற்பொறியாளர் திட்டம் திருமதி.ஹேமலதா ஆகியோர் உள்ளனர்.