Commissioner Inspection Photos

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூன் 5 ம் தேதி உலக சுற்றுசூழல் தினத்தன்று மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மரங்கள் நடுவதற்கான இடத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.செயற்பொறியாளர் திரு.கே.சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.