commissioner inspection photo23112020

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரப்பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளவா்களைக் கண்டறிந்து கொரோனா பாிசோதனை செய்யப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 16.11.2020.