commissioner inspection photo-6 (28.07.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம், இராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 24 மணி நேர குடிநீா் திட்டத்தின்கீழ் பில்லூா் குடிநீருக்காக கட்டப்பட்டுள்ள 30 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட தலைமை நீா்த்தேக்கத்தொட்டியை  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 28.07.2021.