commissioner inspection photo-5 (31.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் உாிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் திரு.கு.விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் உாிமையாளா்கள் ஆகியோா் உள்ளாா்கள் 31.08.2021.