commissioner inspection photo-5 (02.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பைகளை சேகாித்து வெள்ளலூா் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 02.09.2021.