commissioner inspection photo-4 (02.09.2021)

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் வாா்டு எண்.41, காந்திமா நகா் பகுதியில் கழிவு நீா் உந்து நிலையத்தின் செயல்பாடுகளான கழிவுநீா் வெளியேற்றும் (Pumping Station) பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 02.09.2021.