commissioner inspection photo-3(26.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் 20வது வாா்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம் Human Animals Society தொண்டு நிறுவனத்தில் வீடில்லா நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை அளிக்கும் மையத்தை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, நாய்களுக்கு சிகிச்சையளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தபோது எடுத்த படம் 26.08.2021.