commissioner inspection photo-3(25.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.85க்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயா்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள், குடிநீா் வசதி, கழிப்பறை, மின்வசதிகள் குறித்து ஆய்வு செய்து, பள்ளியை தூய்மையாக வைத்திருக்குமாறு  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் அறிவுரை வழங்கிபோது எடுத்த படம் 25.08.2021.