commissioner inspection photo 30.11.2020

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆா்.எஸ்.புரம் திவான் பகதூா் சாலையில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் சுக்ரவாா்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கௌலிபிரவுன் ரோடு வரை மாதிாி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 30.11.2020.