commissioner inspection photo 30012021

கோயம்புத்தூா் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூாில் ரூ.168.4 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கினைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுவரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாநகரப் பொறியாளா் திரு.ஆ.லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா் 30.01.2021.