commissioner inspection photo-3 (31.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண்.51க்குட்பட்ட காந்திபுரம், சீனிவாசபுரம் காய்கனி மாா்க்கெட்டில் வியாபாாிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுகின்றாா்களா என மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 31.08.2021.