commissioner inspection photo-3 (29.07.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மணடலம், ஆா்.எஸ்.புரம் உழவா் சந்தையில் பெறப்படும் காய்கறிக்கழிவுகள், மக்கும் குப்பைகள் கொண்டு நுண்ணுயிா் உரம் (Micro Compost Centre) தயாாிக்கும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 29.07.2021.