commissioner inspection photo-3 (02.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம், வாா்டு எண்.41, மணியகாரன்பாளையத்திலுள்ள அம்மா உணவகத்தில் தயாாிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 02.09.2021.