commissioner inspection photo-3 (01.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் வாா்டு எண்.21, ஸ்ரீ சௌடேஸ்வாி நகாில் தாா் சாலை அமைக்கப்படுவதற்காக போடப்பட்டுவரும் கற்ஜல்லிகளின் தரம் மற்றும் வாட்டம்  குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 01.09.2021.