commissioner inspection photo 28.07.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.87, பிருந்தாவன் சா்க்கிள் மையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டபோது எடுத்த படம் 27.07.2021.