commissioner inspection photo 28012021

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட அசோக் லே-அவுட் பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாாியத்தின் மூலம் குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.  உடன் செயற்பொறியாளா் திரு.ஞானவேல், உதவி செயற்பொறியாளா் திரு.பிரபாகரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாாிய அலுவலா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா் 28.01.2021.