commissioner inspection photo 26122020

கோயம்புத்தூா் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வாா்டு எண்.92 ரெயின்போ காலனி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவா் விளையாட்டு பூங்காவினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 26.12.2020.