commissioner inspection photo 26.07.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி  மத்திய மண்டலம் வாா்டு எண்.51, டாடாபாத் 11வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையில் அதன் தரத்தினை குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 26.07.2021.