commissioner inspection photo 26.04.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட ரேஸ்கோா்ஸ் பகுதியில் சக்திசுகா் அலுவலகத்தில் பணியாளா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி உதவி நகா்நல அலுவலா் மரு.வசந்த் திவாகா், சக்திசுகா் குரூப் சோ்மன் திரு.மாணிக்கம், மேலாளா் திரு.மகேந்திரன், மண்டல சுகாதார அலுவலா் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் செவிலியா்கள் உள்ளனா் 26.04.2021.