commissioner inspection photo 23.07.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண்.82 கோட்டை, ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுவரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு அய்வு மேற்கொண்டபோது எடுத்த படம் 23.07.2021.