commissioner inspection photo-2(30.07.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.66க்குட்பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கட்டமைப்பு வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி ஆலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு கேட்டறிந்தபோது எடுத்த படம் 30.07.2021.