commissioner inspection photo-2(26.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் வாா்டு எண்.9, கவுண்டம்பாளையம் பியூன்ஸ் காலனி பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிாித்து சேகாிக்கும் பணிகளில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு அறிவுரை வழங்கியபோது எடுத்த படம் 26.08.2021.