commissioner inspection photo-2(23.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம் வாா்டு எண்.28,  சரவணம்பட்டி அங்கீகாிக்கப்பட்ட மனைப்பிாிவில் எம்ரால்டு கிாின் பீல்டு பொது ஒதுக்கீடு பூங்கா இடத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் துவக்கி வைத்தபோது எடுத்த படம் 23.08.2021.