commissioner inspection photo 200421

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டுவரும் எம்.ஜி.ஆா்.மாா்க்கெட்டில் வெங்காய மாா்க்கெட் மற்றும் மொத்த காய்கறி மாா்க்கெட்டைமாற்று இடத்தில் செயல்படுவது குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் இன்று 20.04.2021 ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.